வரவேற்புரை

தொகு
 
 

வாங்க! Refrubby

உங்கள் வருகைக் குறித்து மகிழ்ச்சி. உங்களது முயற்சி, மேலும் சிறக்க எனது அனுபவங்களை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1)தேடியின் (தேடுசாளரம்) மூலம் நீங்கள் பங்களிக்கும் சொல், ஏற்கனவே உள்ளதா? என சரி பாரத்துக் கொள்ளவும்.அது இல்லையெனில், படிவங்களைப் பயன்படுத்தி புதியச் சொற்களை உருவாக்கவும்.

2)ஒரு சொல்லுக்குரிய கருத்து வேறுபாடு்களை, அந்தந்த சொல்லுக்குரிய 'உரையாடல்' தத்தலில் (ஒவ்வொரு பக்கத்தின் மேலும்'உரையாடல் பக்கம்' இருக்கிறது.) தயங்காமல் தெரிவிக்கவும்.

3)பிற கருத்துக்களை, ஆலமரத்தடி என்ற பகுதியில் தெரிவிக்கலாம்.

தமிழ் மேலும் சிறக்க, தொடர்ந்து பங்களிங்க வேண்டி, விடைப் பெறுகிறேன்.
நன்றி!
ஓங்குக தமிழ் வளம் !
 
த*உழவன் 02:49, 21 மே 2010 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..Reply

spring piston‎‎

தொகு

உங்களின் பதிவு நன்றாக இருந்தது. ஆர்வத்தினால், spring piston‎‎ என்பதனை விரிவுபடுத்தியுள்ளேன். சுருள் துப்பாக்கியினை மேலும் விரிவு படுத்துவேன். கண்டறியவும். பல சொற்களைப் பார்த்து தெளிவு பெறவும். நன்றி.த*உழவன் 03:11, 21 மே 2010 (UTC).Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Refrubby&oldid=646021" இலிருந்து மீள்விக்கப்பட்டது