Rtssathishkumar
வாருங்கள், Rtssathishkumar!
விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .
விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி
--≈ த♥உழவன்+உரை.. 11:18, 25 சனவரி 2015 (UTC)
- உங்கள் பதிவுகளைக் கண்டேன். மகிழ்ச்சி. சீனிவாசனிடம் உங்களைப் பற்றி கூறியுள்ளேன். பெருமழையால், உங்களின் பணியடர்வை புரிந்து கொண்டேன். சீனியின் கட்டற்ற ஆக்கம் வரும் வரை, நீச்சல்காரனின் கூகுள் நிரலாக்கம் உங்களுக்கு அதுவரை பயன்தரும். தமிழில் வேகமாகத் தட்டச்சு செய்ய பயிற்சியைத் தவறாமல் செய்யவும். ஒலிக்கோப்புகளை பெருமளவில் உருவாக்க உரிய நபர்களுடன் பேசி வருகிறேன். மழையால், பலரின் நிலை இயல்பாக இல்லை என்பதே உண்மை. இயல்புநிலை திரும்ப ஓரிரு மாதங்கள் ஆகி விடும். மீண்டும் சந்தி்ப்போம். ஒவ்வொரு நாளும் பத்து சொற்களாலாவது செய்வீர்கள் என நம்புகிறேன். பிறவற்றை வார இறுதியில் பேசுவோம். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 00:58, 14 திசம்பர் 2015 (UTC)