வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், TNSE Mahalingam VNR!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

--தகவலுழவன் (பேச்சு) 10:48, 25 சனவரி 2018 (UTC)Reply

ஆங்கிலச்சொல்லுக்கு வடிவமிடல்

தொகு
இடும் முறை-2நிமிட நிகழ்படம் காணவும்

--தகவலுழவன் (பேச்சு) 07:06, 30 சனவரி 2018 (UTC)Reply

@பேச்சு, மிக்க நன்றி. விக்சனரியில் தொகுத்தல் பற்றி அறியாதிருந்தேன். தங்களின் காணொலியில் விளக்கப்பட்டவாறு தற்போது ஓரிரண்டு வார்த்தைகளுக்கு சரிசெய்துள்ளேன். சரியா? ஆம் எனத் தெரிவித்தீர்களெனில் இதர வார்த்தைகளுக்கும் இதே போல் செய்து விடலாம்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 17:39, 30 சனவரி 2018 (UTC)Reply

உங்களுக்கு உகந்த நேரத்தில் என்னுடன் உரையாட அழைக்கிறேன். எனது எண் 90 95 முப்பத்திநான்கு33நாற்பத்திரண்டு. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 09:58, 1 பெப்ரவரி 2018 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_Mahalingam_VNR&oldid=1642524" இலிருந்து மீள்விக்கப்பட்டது