வணக்கம். நீங்கள் பதிவேற்றும் சொற்களைக் கண்டேன். விக்சனரி பன்மொழி அகரமுதலி என்பதால் முதலில் ஒரு சொல்லானது எம்மொழி என்று குறிப்பிடுதல் நலம். எனவே, சொல் என்ற இடத்தில் தமிழ் என்று தலைப்பிடலாம். பிறகு மொழிபெயர்ப்புகளை எழுதுதல் நன்று. நீங்களே ஒரு வடிவம் கொடுத்தல் நன்றன்று. குறிப்பாக பெரிய எழுத்துகளில் எழுதுதலைத் தவிர்க்கவும். மொழியியல் சார்ந்த நுட்பத்தினை நீங்க்ள பெற்றவராக இருப்பின், அது சார்ந்த வளங்களை ஏற்படுத்துதல் சிறப்பாகும். en:அம்மா என்ற ஆங்கில விக்சனரியில் சொல்லினைக் காணவும். அல்லது அம்மா என்று இங்குள்ள சொல்லினை காணவும். பகுப்பு:தமிழ் என்பதில் நீங்கள் உருவாக்கும் சொற்களைப் பகுப்பிடுதல் பிற கணிய முயற்சிகளுக்கும், தமிழ் சொற்களின் எண்ணிக்கையை உடன் அறியவும் உதவும். --உழவன் (உரை) 10:01, 5 சனவரி 2022 (UTC)Reply

பொருத்தமற்ற சொற்கள் செய்வதால் தடை

தொகு

என்பன தவறான சொற்கள். விக்சனரி:ஆலமரத்தடி என்ற பகுதியில் நீங்கள் தடை நீக்கக் கோரி பிறரிடம் முறையிடலாம். தயவுசெய்து தமிழைச் சீர்குலைக்க வேண்டாம். --உழவன் (உரை) 12:12, 5 சனவரி 2022 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Tejaaprisb&oldid=1921507" இலிருந்து மீள்விக்கப்பட்டது