பொருள்

பரகதி(பெ)

  1. முத்திநிலை
நரகன் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு பரகதி இழக்கும் பண்பு ஈங்கில்லை (சிலப்பதிகாரம்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. state of enlightenment or liberation
"https://ta.wiktionary.org/w/index.php?title=பரகதி&oldid=1033373" இலிருந்து மீள்விக்கப்பட்டது