ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முத்தி(பெ)

  1. விடுபடுகை, வீடுபேறு
  2. மோட்சம்
  3. பதமுத்தி பரமுத்தி யென்ற இருவகை முத்தி நிலை
  4. முத்தம்
  5. திசை
  6. இலக்குமி
  7. தேமல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. enlightenment
  2. release
  3. salvation; final emancipation or beatitude, release of the soul from metempsychosis
  4. stage in salvation, of two kinds, viz., patamutti, paramutti
  5. kiss
  6. direction
  7. Lakshmi
  8. yellow spreading spots on the breasts of women
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • முத்திக்குழன்று (திரு வாச. 11, 12)
  • மணிவாயில் முத்தி தரவேணும் (திருப்பு. 183)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---முத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :திரு - தலம் - புனிதம் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=முத்தி&oldid=1986821" இலிருந்து மீள்விக்கப்பட்டது