பொருள்

emancipation(பெ)

  1. அடிமைத்தனம் முதலியவற்றிலிருந்து விடுதலை, மீட்பு
விளக்கம்
பயன்பாடு
  1. enslavement and emancipation of the black - கறுப்பர்களை அடிமைப்படுத்தலும் (அவர்கள்) விடுதலையும்
  2. emancipation proclamation - விடுதலை அறிவிப்பு
  3. President Abraham Lincoln issued the Emancipation Proclamation on New Year's Day, 1863 - 1863-ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று அதிபர் ஆபிரகாம் லிங்கன் (கறுப்பர்) விடுதலை அறிவிப்பை வெளியிட்டார் (The Emancipation Proclamation, Ann Heinrichs)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---emancipation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=emancipation&oldid=1861416" இலிருந்து மீள்விக்கப்பட்டது