பொருள்

பறந்தலை(பெ)

  1. போர்க்களம்
  2. பாலை நிலம்
  3. பாழ்நிலம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. battlefield
  2. deserted area
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பேரமர் உழந்த வெருவரு பறந்தலை (பொருள்: போர்க்களம், புறநானூறு)
  • ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை (பொருள்: பாழ்நிலம், புறநானூறு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பறந்தலை&oldid=1022585" இலிருந்து மீள்விக்கப்பட்டது