பறவையியல் மாணவர்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பறவையியல் மாணவர்(பெ)
- பறவையியல் என்னும் அறிவியல் துறையில் பயிலும் அல்லது ஆய்வை மேற்கொள்ளும் மாணவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- விலங்கியல் என்னும் அறிவியல் புலத்தின் ஒரு பெரும்பிரிவாகிய பறவைகள் குறித்தக் கல்விக்கான பறவையியல் என்னும் துறையில் பயிலும் அல்லது ஆராய்ச்சியை மேற்கொள்ளும் மாணவர்
பறவையியல் புலம், பறவையியல் பள்ளி, பறவையியல் துறை, பறவையியல் நூலகம், பறவையியல் நூல், பறவையியல் ஆராய்ச்சி, பறவையியல் ஆய்வாளர். பறவையியல் ஆய்வு, பறவையியல் ஆய்விதழ்