பலுக்குதல்

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • பலுக்குதல், பெயர்ச்சொல்.
  1. தெளிய உச்சரிக்கப்படுதல்
    அவன் பேசும்போது எழுத்துக்கள் பலுக்குகின்றன
  2. தற்புகழ்ச்சியாகப் பேசுதல்
    என்னடி மெத்தப் பலுக்குகிறாய் (மதுரகவி. 94)
  3. பேசுதல்
    கண்பலுக்க (தேவாரம் 262, 7).
  4. தெளித்தல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to be pronounced clearly
  2. to boast
  3. to speak
  4. to sprinkle


பலுகு - பலுகுக்கட்டை - பலுக்கு - பிலுக்குதல் - உச்சரி - ஒலிப்பு - புலாக்கு
"https://ta.wiktionary.org/w/index.php?title=பலுக்குதல்&oldid=1169215" இலிருந்து மீள்விக்கப்பட்டது