முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
பழைய ஆறு
மொழி
கவனி
தொகு
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
பழைய ஆறு
ஆறுகள் வகைப்பாட்டில் ஒரு வகை:
குறைந்த சரிவைக் கொண்டிருப்பதுடன், குறைவான அரிப்பு ஆற்றலையும் கொண்டிருக்கும் வெள்ளச் சமவெளிகளைக் கொண்டிருப்பதுமான ஒரு ஆறு.
தொடர்புள்ள சொற்கள்
தொகு
இளமை ஆறு
முதிர்ந்த ஆறு
புத்திளமை ஆறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் -
old river