முதிர்ந்த ஆறு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முதிர்ந்த ஆறு(பெ)
- ஆறுகள் வகைப்பாட்டில் ஒரு வகை:
- வாய்க்கால்கள் அகலமாக அரிக்கப்படுதும் கூடியளவு துணையாறுகளைக் கொண்டிருப்பதுமான ஒரு ஆறு.
- முதிர்நிலை ஆறு என்றும் அழைக்கப்படும்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - mature river