பெயர்ச்சொல் தொகு

இளமை ஆறு

  1. ஆறுகள் வகைப்பாட்டில் ஒரு வகை:
    1. கூடிய சரிவைக் கொண்டதும், குறைந்த அளவு துணையாறுகளைக் கொண்டதும், வேகமாக ஓடுவதுமான ஒரு ஆறு ஆகும்.
    2. இத்தகைய ஆறுகள் அகலமாக அரிப்பதிலும் ஆழமாக அரிக்கின்றன.
  2. முதிராநிலை ஆறு என்றும் அழைக்கப்படும்.

தொடர்புள்ள சொற்கள் தொகு

  1. முதிர்ந்த ஆறு
  2. பழைய ஆறு
  3. புத்திளமை ஆறு

மொழிபெயர்ப்புகள் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=இளமை_ஆறு&oldid=630544" இலிருந்து மீள்விக்கப்பட்டது