முதிராநிலை ஆறு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முதிராநிலை ஆறு(பெ)
- ஆறுகள் வகைப்பாட்டில் ஒரு வகை:
- கூடிய சரிவைக் கொண்டதும், குறைந்த அளவு துணையாறுகளைக் கொண்டதும், வேகமாக ஓடுவதுமான ஒரு ஆறு ஆகும்.
- இத்தகைய ஆறுகள் அகலமாக அரிப்பதிலும் ஆழமாக அரிக்கின்றன.
- இளமை ஆறு என்றும் அழைக்கப்படும்.
தொடர்புள்ள சொற்கள்
தொகு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - youthful stage river