ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) பவுன்

தங்கத்தாது
4.4 கிலோ தங்ககட்டி.

பொருள் தொகு

இயற்கையில் கிடைக்கும் வெளிர் மஞ்சள் உலோகம். தங்கத்தையே இங்ஙனம் அழைப்பர்.

விளக்கம்

1.இதனைப் பயன்படுத்தி ஆபரணங்கள் செய்வர்.

2.ஏறத்தாழ ஆயிரம் கிலோகிராம் மண்தாதுவிலிருந்து,1லிருந்து 2கிராம் தங்கமே எடுக்கப்படுகிறது.

3.ஒருவரை மிகவும் செல்லமாக அல்லது அன்பாக அழைக்கப் பயன்படுத்தும் சொல்.

எடுத்துக்காட்டு - வாடி தங்கம்!கிட்ட வா(oh dear! come near.) என்று மனைவியையோ அல்லது குழந்தையையோ அழைப்பது ஆகும்.

4.ஒருவரின் குணம்,தன்மையைக் குறித்துப் பாராட்டும் போது பயன்படுத்தப்படும் சொல்.

எடுத்துக்காட்டு - தங்கமான மனிதர், அவர் தங்கக் கட்டி(he is excellent person)(அவர் மிகச் சிறந்தவர் -he is having sterling character)

5. இதன் வேதியியல் குறியீடு - Auஆகும்.

தொடர்புடைய பிற சொற்கள் தொகு

காரட்,கழஞ்சு,குண்டுமணி,குன்றிமணி

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - gold
"https://ta.wiktionary.org/w/index.php?title=பவுன்&oldid=1635346" இலிருந்து மீள்விக்கப்பட்டது