பாக்கியசாலி

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாக்கியசாலி (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • கணவனுடைய அன்புக்கு மிஞ்சிய பாக்கியம் இந்த உலகத்தில் ஒன்றுமேயில்லை. இந்த விஷயத்தில் நீ மிக்க பாக்கியசாலி நான் அவ்வளவு பாக்கியம் செய்யவில்லை. (அலை ஓசை, கல்கி)
  • இவள்தான் என்னை மணம் புரிந்த பாக்கியசாலி சித்ரா (அலை ஓசை, கல்கி)
  • பசியா வரம் வாங்கிய பாக்கியசாலி அல்ல நான். அசாத்தியமாகப் பசிக்கத்தான் செய்கிறது (சோலைமலை இளவரசி, கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பாக்கியசாலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பாக்கியம் - அதிருஷ்டசாலி - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாக்கியசாலி&oldid=1070257" இலிருந்து மீள்விக்கப்பட்டது