முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
பாசாங்கு
மொழி
கவனி
தொகு
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
(
பெ
)
பாசாங்கு
பொய்யான
நடிப்பு
, நீலித்தனம், மாரீசம்
வஞ்சகம்
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
)
false
pretense
trickery
,
deception
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
பாசாங்கு
இல்லாத
மனிதர்
(a
man
with no
pretense
)
நோயாளி
போல்
பாசாங்கு
செய் (
pretend
you are
sick
)
(
இலக்கியப் பயன்பாடு
)
பிறவாப் பெரும் பிறவி பிரிந்தாரே காந்தி என்று
பறவாய்ப் பறந்ததெல்லாம்
பாசாங்கு
அல்லவென்றால் (நாமக்கல் கவிஞர்)
{
ஆதாரம்
} --->
DDSA பதிப்பு
வின்சுலோ அகராதி