பானை வகைகள்
:*பல்வகைப் பானைகள் வருமாறு;-
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - பண்டைய நாகரிக காலங்களிலிருந்தே மானுடர்கள், பல்வகையான மட்பாண்டங்களை உருவாக்கி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:1.கொள்கலன்,2.,
-
மண்பானையில் மனித முகம் (A clay pot with a face)
-
சீனப் பானை (Ancient China Pot)
-
தமிழ் நாட்டு மண் சட்டி (Clay pot of Tamil Nadu)
-
எகிப்த்திய நாட்டுப் பானை (Pot of Egypt)
-
சித்திரப் பானை (Martinez Pot)
-
பல்கேரிய நாட்டுப் பானை(A pot of Bulgaria)
-
சீனாவின் உலோகப் பானை(Jade pot of Chaina)
-
மெக்சிகோவின் சித்திரப் பானை (Mata Ortiz Pottery of Mexico)