கழுநீர்ப் பானை

:*(லக்கணக் குறிப்பு)-கழுநீர்ப் பானை என்பது, ஒரு பெயர்ச்சொல்.

கழுநீர்ப் பானை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைப்பதற்குப் பயன்பெறும் பானை.
விளக்கம்
  • 'காடிப் பானை' என்றும் அழைக்கப் படுகிறது.
  • கொச்சை வழக்கில், கழுனிப் பானை எனப் படுகின்றது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - One of the variety in the clay pots.
1.பானை, 2.கொள்கலன், 3)பானை வகைகள், 4) தாழி
"https://ta.wiktionary.org/w/index.php?title=கழுநீர்ப்_பானை&oldid=1979747" இலிருந்து மீள்விக்கப்பட்டது