காடிப் பானை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைப்பதற்குப் பயன்பெறும் பானை.
விளக்கம்
:*(லக்கணக் குறிப்பு)-காடிப் பானை என்பது, ஒரு பெயர்ச்சொல்.
- 'கழுநீர்ப் பானை' என்றும் அழைக்கப் படுகிறது.
- கொச்சை வழக்கில், கழுனிப் பானை எனப் படுகின்றது.
மொழிபெயர்ப்புகள்
தமிழம் இணையம் - நன்றி - கட்டுரை: நம் மண்-கலங்கள், (கட்டுரையாசிரியர் : பேராசிரியர்-ப.அருளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா) : நற்றமிழ் இதழ் - நளி 2039 |
- 1.பானை, 2.கொள்கலன், 3)பானை வகைகள்