பாய்தல்
பொருள்
பாய்தல், (உரிச்சொல்).
- பரத்தல், பரவுதல்
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம்
விளக்கம்
- பாய்(உரிச்சொல்) < > பாய்(வினைச்சொல் < பாய்(பெயர்ச்சொல்) = படுக்கும் பாய்
பயன்பாடு
- நீர் பாய்கிறது
- (இலக்கியப் பயன்பாடு)
- புண்ணுமிழ் குருதி புனல் பாய்ந்து - குறிஞ்சிப்பாட்டு 172
- (இலக்கணப் பயன்பாடு)
- ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள - தொல்காப்பியம் 2-8-64
( மொழிகள் ) |
சான்றுகள் ---பாய்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற