பாரி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- பாரி, பெயர்ச்சொல்.
- ஒரு வள்ளல்
- நெட்டையான உருவமுடையவர்
- சிங்கம்
- கள்
- பருத்தது
(வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - pāri
(n)
- a person known for unbounded liberality, liberal donor
- a tall person
- (bhāri) Lion
- Toddy
- (bhāri) That which is heavy or big
(v)
விளக்கம்
- ஓங்குதாங்கான மனிதர்.
- pāri - தமிழ், bhāri - சமஸ்கிரதம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---பாரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற
பார்க்க ஓங்குதாங்கு