வள்ளல்
வள்ளல் (வி)
பொருள்
- வரையாது கொடுப்போன்
- வண்மை, ஈகை
- சாமர்த்தியம்
- இரகசிய காரியம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Person of unbounded liberality, liberal donor, philanthropist
- benevolence
- ability
- private affairs
விளக்கம்
பயன்பாடு
- பாரி வள்ளல் - The liberal donor named Pari
- அவனிடம் உன்வள்ளலைப் பார்ப்போம்
- ( )
(இலக்கியப் பயன்பாடு)
- நிரைவள்ளல் விடுத்தவாறும் (சீவக. 11)
- வள்ளல் புகழ்ந்து நும்வாய்மை யிழக்கும் புலவீர்காள் (திவ். திருவாய். 3, 9, 5).
- வள்ளற் கைத்தல மாந்தரின் (சீவக. 36)
ஆதாரங்கள் ---வள்ளல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +