பார்க்கவி
பொருள்
பார்க்கவி(பெ)
- இலக்குமி
- பார்க்கவியும் யார்க்கிதுபோல்வாய்க்குமென (மனோன். iii, சிவகாமி. 49).
- பார்வதி
- வெள்ளறுகு
- சிறுதேக்கு
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்(பெ)
- Lakshmi
- Parvati
- small chiretta
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பார்க்கவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +