பாளம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பாளம், பெயர்ச்சொல்.
- தகட்டு வடிவம். (இலக். அக.) (W.)
- உலோகக்கட்டி
- வெடித்த தகட்டுத் துண்டு (W.)
- தோலுரிவு
- வெடியுப்பு (சங். அக.)
- சீலையின் கிழிவு
- பளபளப்பு (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- 1. Flattened shape
- Metal molten and cast in moulds
- Flake, scale, lamina from a solid mass
- Peeling or cracking of the skin
- Saltpetre
- cf. phāla. Long strip of cloth
- cf. பாடம் polish
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +