பிடகம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பிடகம்(பெ)
- கூடை
- திரிபிடகம்
- பெரியோன் பிடகநெறி (மணி. 26, 66).
- நூல்
- கொப்புளம்
- வெம்பிடகப்பிணியால் மேனி வெடிப்புண்டு (திருக்காளத். பு. 17,31).
- பிச்சை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---பிடகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +