பிடிப்புவட்டி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிடிப்புவட்டி, .
- கந்துவட்டி; கடனாகத் தரும் பணத்தில், வட்டிப்பணம் முன்பாகவே பிடித்தம் செய்யப்படும் கடன் வகை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (எ.கா) 900 ரூபாயை கடன் பெற்றால், தினம் ரூபாய் 10 என 100 நாட்கள் கட்டவேண்டும். ஆக அதிகமாகக் கட்டும் ரூபாய் 100 வட்டியாக, பணம் தருபவர் எடுத்துக் கொள்வர். இப்பண கொடுக்கல் வாங்கல் முறையானது, கந்து / கந்துவட்டி என்றழைக்கப்படுகிறது.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிடிப்புவட்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற