பிணிக்குறை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்
- குழந்தைகட்கு நோயை யுண்டாக்கும் பேய்க் கோள்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- attack of an evil spirit on a child, causing disease
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிணிக்குறை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி