பிரக்கியாதி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிரக்கியாதி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பிரக்கியாதி பெற்ற சாஸ்தாவின் தரிசன மகிமையும், அன்று நிகழும் விருந்துச் சாப்பாட்டின் சிறப்பும் யாவரும் அறிந்தனவே (சாஸ்தாப் பிரீதி, அ. மாதவையா)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- அபக்கியாதி x பிரக்கியாதி
ஆதாரங்கள் ---பிரக்கியாதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:அபக்கியாதி - பிரசித்தம் - புகழ் - கீர்த்தி - பகிரங்கம் - பிரபலம்