பொருள்

*(தமி), பெ - விளம்பரம்

மொழிபெயர்ப்புகள்

*(ஆங்), பெ - advertisement, notification

விளக்கம்

:*தொழில், கொள்கை போன்றவற்றினை மற்றவருக்கு தெரியப்படுத்தும் செயல்.


:( தேர்தல்) - ( பரப்புரை) - (சுவரொட்டி).

"https://ta.wiktionary.org/w/index.php?title=விளம்பரம்&oldid=1636511" இலிருந்து மீள்விக்கப்பட்டது