பிரசாபத்தியம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்---प्रजापत्या---ப்1ரஜாப1த்1யா--மூலச்சொல்
பொருள்
தொகு- பிரசாபத்தியம், பெயர்ச்சொல்.
- காண்க...பிராசாபத்தியம்
- பகல் 15 முகூர்த்தத்துள் ஒன்பதாவதும், இரவு 15 முகூர்த்தத்துள் எட்டாவதும் ஆன வேளை. (விதான. குணாகுண. 73, உரை.) :(எ. கா.) ---
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
==விளக்கம்== மகளைக் கொள்வதற்கு உரிய வருணத்தார் தந்த பரிசத்துக்கு இரட்டிப்பாக மகட்கொடுப்பார் தந்து மணம் செய்வது.
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +