ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிரதமன் (பெ)

  1. பாயச வகை
  2. தலைவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a kind of sweet milk porridge
  2. head, chief
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மூடர்க்கெலாம் பிரதமன் (பாடு. 92, 8)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---பிரதமன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பாயசம் - ஓணம் - இனிப்பு - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரதமன்&oldid=1070324" இலிருந்து மீள்விக்கப்பட்டது