ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிராயம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. age - வயது, பருவம்
  2. condition, stage - நிலை
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆங்கொர் கன்னியைப் பத்துப் பிராயத்தில் ஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கினன் (பாரதியார்)

(இலக்கணப் பயன்பாடு)



{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிராயம்&oldid=1069401" இலிருந்து மீள்விக்கப்பட்டது