பிள்ளைநிலை

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பெயர்ச்சொல்
  1. போரிற் சென்றறியாத மறக்குடிச்சிறுவர் தாமே செய்யுந் தறுகணாண் மையைக் கூறும் புறத்துறை. (தொல்காப்பியம். பொ. 60.)
    (எ. கா.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. theme describing the courageous spirit shown by warriors children though they have never been to a battle


( மொழிகள் )

சான்றுகள் ---பிள்ளைநிலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=பிள்ளைநிலை&oldid=1069446" இலிருந்து மீள்விக்கப்பட்டது