பிள்ளையாட்டு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்
- வாளாற்பொருது மேம் பட்ட அரசிளங்குமரனைக் கண்டு அந்நாட்டிலுள்ளார் உவந்து பறையொலிக்க அரசு கொடுத்தலைக் கூறும் புறத்துறை (தொல். பொ. 60.)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- theme describing the citizens rejoicing at the valour of a victorious prince and bestowing the kingdom upon him to the acompaniment of drums
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிள்ளையாட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
சொல் வளப்பகுதி: - - - - - -