பிழைப்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிழைப்பு
- ஒரு மனிதன் அல்லது ஒரு குடும்பம் தமது அடிப்படைத் தேவைகளுக்காக பணம் அல்லது பொருள் ஈட்டும் வழி.
- பிழை = குற்றம் .பிழைப்பு என்பது குற்றம் இழைப்பது.
ஒத்தக் கருத்துள்ளவை
தொகு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - livelihood