பொருள்

பீரம்(பெ)

  1. வெள்ளரி இனத்தைச் சேர்ந்த தாவரம்/காய், பீர்க்கம்
    பொன்போல் பீரமொடு புதல்புதல் மலர (நெடுநல்.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. plant related to cucumber, sponge gourd
"https://ta.wiktionary.org/w/index.php?title=பீரம்&oldid=1054398" இலிருந்து மீள்விக்கப்பட்டது