பொருள்

புத்திரி(பெ)

  1. மகள்
  2. கீழாநெல்லி
  3. கரிமுள்ளி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. daughter
  2. small plant with slender green branches
  3. Indian nightshade
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புத்திரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

புத்திரன், சீமந்தபுத்திரி, சீமந்தபுத்திரன், புத்தர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=புத்திரி&oldid=1047692" இலிருந்து மீள்விக்கப்பட்டது