புனைதல்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- புனைதல், வினைச்சொல்.
- அணிதல்
- தரித்தல்
- அலங்கரித்தல்
- சித்தம்செய்தல்
- ஓவியம் வரைதல்
- கட்டுதல்
- முடைதல்
- சூடுதல்
- ஒழுங்காக அமைத்தல்
- சிறப்பித்தல்
- கற்பித்தல்
- செய்யுளமைத்தல்
- செய்தல்
- புகழ்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +