தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முடைதல், பெயர்ச்சொல்.
  1. பின்னுதல்
    (எ. கா.) உலர்ந்த பழுத்தலை முடைந்து வேய்ந்த தனிமனை (பெரும்பாண். 353, உரை) -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  2. மெலிதல் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To braid, plait, wattle To become lean



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடைதல்&oldid=1268824" இலிருந்து மீள்விக்கப்பட்டது