புரட்டு
புரட்டு (பெ)
- (ஒருவரை அ ஒரு பொருளை) ஒரு பக்கமாக உருட்டுதல்;
- (நூலின் பக்கத்தைத்) திருப்பு;
- திரட்டு; சேகரி
- கரடி, டக்குப்புக்கு, தாட்டோட்டம், பிரட்டு, மாறாட்டம்.
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- turn a thing over;
- thumb through;
- raise (money, fund etc.)
- deception, fraud, prevarication,
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புரட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +