ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாறாட்டம்(பெ)

  1. மாற்றுகை
  2. புரட்டு.
  3. தடுமாற்றம்.
  4. பைத்தியம்.
மொழிபெயர்ப்புகள்
  1. changing.
  2. fraud, trickery, cheating, swindling.
  3. stumbling, stuttering.
  4. aberration of mind, craziness.

ஆதாரம்

தொகு
  • சென்னைப் பல்கலையின் பேரகரமுதலி [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=மாறாட்டம்&oldid=1199648" இலிருந்து மீள்விக்கப்பட்டது