fraud
ஆங்கிலம்
தொகுfraud
- ஏமாற்றுதல்; சூது, மோசடி, வஞ்சனை, வஞ்சகம், திருக்கல், பித்தலாட்டம், கேப்புமாரித்தனம்
- வஞ்சகன் - fraudster
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +