புரிசடை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
புரிசடை(பெ)
- திரண்டு சுருண்ட சடை
- அவிழ்ந்த புரிசடை துகுக்கும் (திருவிசை. கருவூ. 7, 3).
- புரிசடை புலர்த்துவோனே (புறநா. 251)
- பொன்திகழும் மேனிப் புரிசடையும் புண்ணியனும் (பொய்கையாழ்வார்)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புரிசடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +