புறக்கொடுத்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புறக்கொடுத்தல், பெயர்ச்சொல்.
  1. தோற்றோடுதல்
    (எ. கா.) புறக்கொடுத் திறத்தி (புறநா.8)
  2. போகவிடுதல்
    (எ. கா.) திருப்புறக் கொடுத்த செம்பொற்றாமரை (சீவக.560)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To turn back and flee after defeat; to allow to depart. let lose; (செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறக்கொடுத்தல்&oldid=1394584" இலிருந்து மீள்விக்கப்பட்டது