ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

புறத்தவன்(பெ)

  1. அன்னியன்
  2. ஊர்க்கு வெளியே இருப்பவன்; ஐயனார்; புறம்பணையான்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. foreigner, stranger
  2. Aiyanar, as having His abode outside the village
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---புறத்தவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறத்தவன்&oldid=1118969" இலிருந்து மீள்விக்கப்பட்டது