ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

புறம்பணை(பெ)

  1. முல்லை நிலம்
  2. குறிஞ்சி நிலம்
  3. நகர்ப்புறமாகிய மருதநிலம்
    • புறம்பணை யியம்பு மோசை(சீவக. 85).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. pastoral tract
  2. hilly tract
  3. agricultural region outside a town
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---புறம்பணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறம்பணை&oldid=1118972" இலிருந்து மீள்விக்கப்பட்டது