ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிறன் , (பெ)

  1. வேறொருவன்; மற்றையான். பிறன்கடை நின்றாரிற் பேதையாரில் (குறள், 142)
  2. அன்னியன்
  3. அடுத்தவன், அயலான்
  4. மனம் வேறுபட்டவன். பிறன்பெண்டிர் (கலித். 84)
  5. பகைவன்; பகைஞன். பிற ரகன்றலை நாடே (புறநா. 7).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. another man, some other man
  2. stranger, alien
  3. neighbour
  4. estranged person
  5. enemy
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

  • அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். குறள்-178


( மொழிகள் )

சான்றுகள் ---பிறன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


பிற, பிறர், பிறத்தியார், அன்னியன், அயலான், பகைஞன், பகைவன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறன்&oldid=1980132" இலிருந்து மீள்விக்கப்பட்டது