பொருள்

புலப்பல்(பெ)

  1. ஊடல்
  2. ஊடல் பொருட்டு விலகிச் செல்லல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. minor quarrel, quibble


விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு (திருக்குறள்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=புலப்பல்&oldid=1024501" இலிருந்து மீள்விக்கப்பட்டது