ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புலம்பு(பெ)

  1. தனிமை
    புலம்பு விட்டு இருந்தனர் (மலைபடுகடாம் 49)

(வி)

  1. அழு, துயரத்தில் கதறு
    கணவனின் கையறவை எண்ணிப் புலம்பினாள்
  2. வருத்தம்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. solitude
  2. lament, ululate, moan, bemoan
"https://ta.wiktionary.org/w/index.php?title=புலம்பு&oldid=1905282" இலிருந்து மீள்விக்கப்பட்டது